உன் கால்கொலுசின்
ஒலிகேட்டேதலையாட்டும் - உன்
வீட்டுக்காளையைப் போல்
மாற்றிவிட்டாய் என்னை
கழனிக்காகக் காத்திருக்கும்
காளையை கவனிக்கும் நீ...........
காதலுக்காகக் காத்திருக்கும்
என்னை கவனிப்பாயா???
.................................................
மடியிலிருந்து பாலைத் திருடும்
பால்காரனிடம் பணிந்து நிற்க்கும்
பசுவைப் போல
என்னிடமிருந்து இதயத்தைதிருடும்
உன்னிடம் நிற்க்கிறேன் நான் !!
................................................
உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
என் இதயம்அடிக்கடி படித்தும் பார்த்தும்
அலுப்புதட்டாதகவிதை தொகுப்பைப் போல!!
கலக்கலான கவிதைகள்.
ReplyDelete//உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
என் இதயம்அடிக்கடி படித்தும் பார்த்தும்
அலுப்புதட்டாதகவிதை தொகுப்பைப் போல!!//
தங்களின் வருகைக்கு நன்றி சரவண குமார்
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள்:))
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
ReplyDeleteதிரு நவீன்குமார்
This comment has been removed by the author.
ReplyDeletethanks to valaipookal
ReplyDeletethanks to valaipookal
ReplyDelete