Thursday, June 30, 2011

திருமண அழைப்பிதழ்

அன்பு நண்பர்களுக்கு ,


எனது திருமணம் வரும் 22 ஆம் தேதி(மே மாதம்) எனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெறவுள்ளது . அதற்கான அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன் . உங்கள் வருகையையும் வாழ்த்தையும் எதிர்பார்த்து..

நாள்     :  மே 22 , 2011 ,(7 .30 am - 9 am)
இடம் :  ஆர்.கே திருமண மண்டபம் , மெயின்ரோடு ,பொத்தனூர்



வழி :  கரூர்-நாமக்கல் வழித்தடத்தில் உள்ள பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் ,பாண்டமங்கலம் செல்லும் வழியில் பொத்தனூர் உள்ளது



தொடர்புக்கு : priyamudan.prabu83@gmail.com  , priyamudan_prabu@yahoo.com.sg
 
 
என்றென்றும் 
பிரியமுடன் பிரபு..
 
 



9 கருத்துக்கள்:

  1. துன்பம் வந்தாலும், இன்பமே நிறைந்திருக்க வேண்டும்
    வம்புகள் வந்தால், வற்றாத அன்பிலே வசித்திருக்க வேண்டும்

    இன்பங்கள் உமதாக,
    சந்தோசம் நமதாக,
    வாழ்த்துக்கள் என
    வாழ்த்தும் வயது இல்லாததால்..
    வணங்குகிறேன் அன்னையே...

    இன்று போல் என்றும் இனிதே இருக்க, பதினாறு செல்வங்களும், உமை வந்தடைய எமது மனம் நிறைந்த பிராத்தனைகளும், வாழ்த்துக்களும்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. வாழ்த்துகள் பிரபு!

    ReplyDelete
  3. திருமண வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. prabu vaazhththukkal

    ReplyDelete
  5. வாழ்த்துகள் பிரபு....

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Congratulations!!! Best wishes for a happily married life!

    ReplyDelete
  8. ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”
    வாழ்த்துகள் பிரபு!

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

Related Posts Plugin for WordPress, Blogger...