
எவன் சொன்னான்
"காதலுக்கு கண் இல்லையென்று"?!?!?
என் காதலுக்கு கண்கள் மட்டுமே உண்டு
"காதலுக்கு கண் இல்லையென்று"?!?!?
என் காதலுக்கு கண்கள் மட்டுமே உண்டு

காய்ச்சல் எனக்கூறி
மருத்துவரிடம் சென்றேன்
சோதித்தும் எதுவும் புரியாததால்
"உனக்கொன்றும் இல்லை" என் கூறி
அனுப்பிவைத்தார்
கண்களால் சுட்டு
காய்ச்சல் உண்டாக்கிய நீ !!
கைகளால் தொட்டு குணப்படுத்துவாயா ?!!

உதடுகள் ஊமை நாடகம் போட்டாலும்
கண்கள் காட்டி கொடுத்துவிடும்
உனக்கும் எனக்குமான காதலை
கண்கள் காட்டி கொடுத்துவிடும்
உனக்கும் எனக்குமான காதலை

என்று பயப்படுவார்கள் - ஆனால்
உன் கண்கள் படவேண்டும்
என்றே காத்திருக்கிறேன் நான்

முகில் மூடிய நிலவாய்
இமை மூடிய விழிகள்
இமை மூடிய விழிகள்

ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!

ஜவுளிகடையில்
ஆண் பொம்மைகளுக்கு
அருகே அதிக நேரம் நிற்க்காதே !!
உயிர் வந்துவிட போகிறது !!
ஆண் பொம்மைகளுக்கு
அருகே அதிக நேரம் நிற்க்காதே !!
உயிர் வந்துவிட போகிறது !!
பின்குறிப்பு
அக் 14 முதல் நவம்பர் 17 வரை இந்தியாவில் இருப்பேன்
தொடர்புக்கு
priyamudan_prabu@yahoo.com.sg
/////
Hi priyamudanprabu,
Congrats!
Your story titled 'கண்கள் இரண்டால் ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th October 2009 01:12:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/123892
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
////
ஓட்டு போட்ட அனைவருக்கும்
நன்றி
பிரியமுடன் பிரபு ...
கவிதை நன்று!
ReplyDelete//உன் தோட்டத்து ரோஜாவில்
ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!//
அழகாக உள்ளன இவ் வரிகள்...
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்!
ReplyDelete/உன் தோட்டத்து ரோஜாவில்
ReplyDeleteஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!/
அசத்தல் பிரபு
//
ReplyDeleteஉன் தோட்டத்து ரோஜாவில்
ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!
//
அருமை.. சிந்தனையும் வார்த்தை பிரயோகமும்
//ஜவுளிகடையில்
ReplyDeleteஆண் பொம்மைகளுக்கு
அருகே அதிக நேரம் நிற்க்காதே !!
உயிர் வந்துவிட போகிறது !!//
சூப்பர் :-)
காதல் கவிதை (கடிதம்) அனைத்தும் அருமை... தாயகம் சென்று சொந்தங்களிடம் அன்போடு உறவாடி வாருங்கள் பிரபு
ReplyDeleteஅழகு கண்களோடு தங்கள் வரிகளும் ...
ReplyDelete//எல்லோரும் "கண்பட்டுவிடுமோ"
ReplyDeleteஎன்று பயப்படுவார்கள் - ஆனால்
உன் கண்கள் படவேண்டும்
என்றே காத்திருக்கிறேன் நான்
முடியல ராசா....
ஊருக்கு போய் எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க.
//உன் தோட்டத்து ரோஜாவில்
ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!
கவியே, உங்க கற்பனை நன்றாகயிருக்கிறது.
கண்கள் பேசிய காதல்மொழிகள்
ReplyDeleteகவிதையாய் பிரவின் வரிகளில்...
கவிதைகளுக்கும் 'வேகா'விற்காகவும் ஒரு ஷொட்டு. :)
ReplyDeleteWhere are you my dear brother?
ReplyDelete///
ReplyDeleteஊர்சுற்றி said...
கவிதைகளுக்கும் 'வேகா'விற்காகவும் ஒரு ஷொட்டு. :)
////
நன்றி
நன்றி
ReplyDeleteஅன்புடன் மலிக்கா
கிரி
தர்ஸன்
நன்றி
ReplyDeleteநட்புடன் ஜமால்
வானம்பாடிகள்
பழமைபேசி
///
ReplyDeleteவானம்பாடிகள் said...
/உன் தோட்டத்து ரோஜாவில்
ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!/
அசத்தல் பிரபு
\////
நன்றி
///
ReplyDeletekunthavai said...
//எல்லோரும் "கண்பட்டுவிடுமோ"
என்று பயப்படுவார்கள் - ஆனால்
உன் கண்கள் படவேண்டும்
என்றே காத்திருக்கிறேன் நான்
முடியல ராசா....
/////
ஏண்ண்??????
///
ஊருக்கு போய் எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க.
///
கண்டிப்பா
///
//உன் தோட்டத்து ரோஜாவில்
ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!
கவியே, உங்க கற்பனை நன்றாகயிருக்கிறது.
///
நன்றி
நன்றி ஞானசேகரன்
ReplyDeleteயாழினி
Hi priyamudanprabu,
ReplyDeleteCongrats!
Your story titled 'கண்கள் இரண்டால் ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th October 2009 01:12:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/123892
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
////
ஓட்டு போட்ட அனைவருக்கும்
நன்றி
அருமையான வித்யாசமான கண்கள் .. சே சே .. கவிதை ..
ReplyDeleteரொம்ப சூப்பர் பிரபு அசத்திட்டீங்க ..
arumai super
ReplyDelete