
பேத்திக்கு உணவூட்டும்
பக்கத்து வீட்டு பாட்டி
நிலா நிலா ஓடிவா......- என்றுபாட
எதிர்வீட்டு கதவுதிறந்து
என்னவள் நீ வெளியேவர
லேசாய் புன்னகைத்தேன்
ஏனோ என்று
எல்லோரும் பார்த்தனர்
அவர்கட்கு எப்படி தெரியும்
என்வானின் நிலா நீதானென்று..
...................................................................................................................................
எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
..................................................................................................................................
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலர்ந்த புது கவி...அருமை நண்பா:)
ReplyDelete//என்வானின் நிலா நீதானென்று..//
சொல்லவே இல்ல... :))
//எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை//
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))
கலக்கறீங்க போங்க..
ReplyDeleteCute:-)
ReplyDeleteசிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.
ReplyDeleteசிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.
ReplyDeletewhwre are u fren? can't see any post!? waiting for your post ya...
ReplyDeleteநன்றி மலர்விழி
ReplyDelete//
//என்வானின் நிலா நீதானென்று..//
சொல்லவே இல்ல... :))
///
கேட்கவே இல்ல?????
நன்றி சரவணக்குமார்
ReplyDeleteநன்றி திவ்யா
ReplyDeleteநன்றி தாய்மொழி
ReplyDelete/////
ReplyDeletewhwre are u fren? can't see any post!? waiting for your post ya...
////
வந்துட்டோம்ல...........
thanks to valaipookal
ReplyDeleteஹாய் பிரபு -- ரெண்டு வருசம் கழிச்சு இப்போ பஸ்லே வருது .... ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDelete