Sunday, May 16, 2010

காதலினால் ..............


பூவை கிள்ளிப் பறித்தேன்
அழாமல் சிரித்தது
பூ உன் கூந்தலுக்கு !!

    



என் கவிதைக்கான
பரிசு பணம் - முகவரி மாறி
சரியாக உன் வீட்டில்
      


என்னவளே நீ பவணி வரும்
எல்லாத் தெருவுமே
தேரடித் தெருதான் !
       

26 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகு எது படமா? கவிதையா?

    ஒரே கன்ஃப்யூசனப்பா

    ReplyDelete
  3. கமலேஷ் said...

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...
    ....../

    நன்றி

    ReplyDelete
  4. அபுஅஃப்ஸர் said...

    அழகு எது படமா? கவிதையா?

    ஒரே கன்ஃப்யூசனப்பா
    //

    ஹ ஹா
    நன்றி அபுஅக்ப்ஸர்

    ReplyDelete
  5. கவிதை நல்லாயிருக்கு தம்பி.
    ஆனா எத்தனை நாள் இப்படி கற்பனையிலே கவிதை பாடிட்டு இருப்பீங்க.

    ReplyDelete
  6. கவிதை நல்லாயிருக்கு தம்பி.

    ////////
    நன்றி

    //
    ஆனா எத்தனை நாள் இப்படி கற்பனையிலே கவிதை பாடிட்டு இருப்பீங்க.
    ///

    அதுக்கு இப்ப என்ன செய்யனும்??

    ReplyDelete
  7. நீங்க ஒண்ணும் செய்யவேண்டாம். உங்கம்மா கிட்ட நான் சூப்ப்ரா கவிதை எழுதுரேம்மா என்று சொன்னால் போதும்.

    ReplyDelete
  8. kunthavai said...

    நீங்க ஒண்ணும் செய்யவேண்டாம். உங்கம்மா கிட்ட நான் சூப்ப்ரா கவிதை எழுதுரேம்மா என்று சொன்னால் போதும்.
    //////////

    ஹி ஹி கோத்துவிட பார்கிறேயளா???

    அதுதான் நடக்காது
    தமிழகத்தில் குழந்தை திருமணம் தடை செய்யபட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா??

    ReplyDelete
  9. பிரபு.... எங்கேயோ காய் நகர்த்ராப்புல இருக்கே...???
    கவிதைகள் கலக்கல்.

    (முன்பே கருத்துரை அளித்தேனே???)

    ReplyDelete
  10. ஆறு கவிதையும் அழகுங்க!!!

    ReplyDelete
  11. சி. கருணாகரசு said...

    பிரபு.... எங்கேயோ காய் நகர்த்ராப்புல இருக்கே...???
    கவிதைகள் கலக்கல்.

    (முன்பே கருத்துரை அளித்தேனே???)/////
    ///////////////////////

    நான் அப்பாவிங்க.....

    ReplyDelete
  12. சி. கருணாகரசு said...

    ஆறு கவிதையும் அழகுங்க!!!
    ////////////////////////

    நன்றிங்க

    ReplyDelete
  13. புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

    ReplyDelete
  14. குடந்தை அன்புமணி said...

    புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641
    ///

    நன்றி

    ReplyDelete
  15. DAI SYCHO U NOT ELIGIBLE PERSON TO WRITE LOVE

    U R VERY CHEAPSET & SYCHO IN UNIVERSAL

    ReplyDelete
  16. //அதுதான் நடக்காது
    தமிழகத்தில் குழந்தை திருமணம் தடை செய்யபட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா??

    அடப்பாவி....... குழந்தை திருமணமா?

    ReplyDelete
  17. Anonymous kunthavai said...

    //அதுதான் நடக்காது
    தமிழகத்தில் குழந்தை திருமணம் தடை செய்யபட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா??

    அடப்பாவி....... குழந்தை திருமணமா?
    /////////

    ஹி ஹி
    இதுக்கே பயந்தா எப்பூடீ@!!!!

    ReplyDelete
  18. பூவை கிள்ளிப் பறித்தேன்
    அழாமல் சிரித்தது
    பூ உன் கூந்தலுக்கு //

    அட!!! ச்சூப்பர்!

    ReplyDelete
  19. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    ம்ம்ம்!

    ஆகட்டும்...!
    /////////

    ம்ம்ம்ம்ம்ம் அப்படினா?

    ReplyDelete
  20. தேவன் மாயம் said...

    பூவை கிள்ளிப் பறித்தேன்
    அழாமல் சிரித்தது
    பூ உன் கூந்தலுக்கு //

    அட!!! ச்சூப்பர்!
    ////////////

    நன்றிங்க

    ReplyDelete
  21. Anonymous said...

    DAI SYCHO U NOT ELIGIBLE PERSON TO WRITE LOVE

    U R VERY CHEAPSET & SYCHO IN UNIVERSAL
    ////////////

    நன்றிங்க தலைவரே

    ReplyDelete
  22. backgroundயில் கருப்பு கலரை மாத்துங்க தம்பி. கண்ணை ரெம்ப மிரட்டுகிறது.

    ReplyDelete
  23. கவிதை - அழகு !

    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

    ReplyDelete
  24. கவிதை
    சிறியதாயும்
    அழகாயும்
    இருக்கு நண்பரே!!!!

    சரி!!!
    யாரந்த தேவதை???

    ReplyDelete
  25. அண்ணாமலை..!! said...
    கவிதை
    சிறியதாயும்
    அழகாயும்
    இருக்கு நண்பரே!!!!
    ///////

    நன்றி



    சரி!!!
    யாரந்த தேவதை???
    ////////

    அது ரகசியம்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...