Saturday, July 10, 2010

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ



புகைப்படம் http://www.flickr.com/photos/mrkclicks/  நன்றி

                         
உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
 
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப்  படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35509   இதுக்கு அதுக்கும் ம்நீங்க முடிச்சு போட்டு பார்த்த அதுக்கு நான் பொருப்பல்ல    பிரியமுடன் பிரபு .....

18 comments:

  1. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே-பாரதி

    எவ்வளவு சமாளிக்கறோம். இத சமாளிக்க மாட்டமா?

    ReplyDelete
  2. அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  3. தங்கள் ஆதங்கம் நியாயமானது!

    அவர்களில் நோக்கம் ஒருதலைப்பட்சமானது!

    ReplyDelete
  4. SUPERRRRRRRRRRR!!!

    ReplyDelete
  5. ||எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு||

    தம்பி
    கொஞ்ச நாள் போகட்டும்..

    அப்புறம் தெரியும்

    ReplyDelete
  6. Jayaprakashvel said...

    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே-பாரதி

    எவ்வளவு சமாளிக்கறோம். இத சமாளிக்க மாட்டமா?
    //////////

    ஆமாம்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    தங்கள் ஆதங்கம் நியாயமானது!

    அவர்களில் நோக்கம் ஒருதலைப்பட்சமானது!
    ///////

    ம்ம் என்ன் செய்ய?!?!?

    ReplyDelete
  8. Anonymous Anonymous said...

    SUPERRRRRRRRRRR!!!
    ???????

    /////////

    நன்றிங்க

    ReplyDelete
  9. ஈரோடு கதிர் said...

    ||எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு||

    தம்பி
    கொஞ்ச நாள் போகட்டும்..

    அப்புறம் தெரியும்
    ////////////////


    என்ன் அண்ணா தெரியும்?
    மசிரு கொட்டி மொட்டை யா?

    ReplyDelete
  10. அருமையா இருக்கு வாசிக்க

    வருத்தமா வலிக்கிறது

    ReplyDelete
  11. அன்பின் பிரபு

    அருமை சிந்தனை அருமை - என்ன செய்வது - காலம் இப்படித்தான் செல்கிறது - தேர்ந்தெடுத்த படமும் அருமை

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  12. பிரபு... உங்க கவிதை வெப்பம் கக்குகிறது....
    காதல் கவிதை மட்டும் தான் எழுதுவிங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்...

    உங்க சமூக அக்கறைக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. ப்ரியமுடன் வசந்த் said...

    அருமையா இருக்கு வாசிக்க

    வருத்தமா வலிக்கிறது
    ////////////////////////////////

    நன்றி வசந்த்

    ReplyDelete
  14. cheena (சீனா) said...

    அன்பின் பிரபு

    அருமை சிந்தனை அருமை - என்ன செய்வது - காலம் இப்படித்தான் செல்கிறது - தேர்ந்தெடுத்த படமும் அருமை

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா
    /////////

    நன்றி அய்யா

    ReplyDelete
  15. Blogger அத்திரி said...

    ம்ம்ம்......:((((
    ////////////

    ம்ம்ம்ம்

    ReplyDelete
  16. ம்ம்ம்......:((((

    July 11, 2010 11:26 AM
    Delete
    Blogger சி. கருணாகரசு said...

    பிரபு... உங்க கவிதை வெப்பம் கக்குகிறது....
    காதல் கவிதை மட்டும் தான் எழுதுவிங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்...

    உங்க சமூக அக்கறைக்கு என் பாராட்டுக்கள்.
    ////////

    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...