பொங்கலுக்கு முந்தைய இரவு
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
விடிய விடிய
நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!
பத்தடி அகலத்தெரு முழுவதும்
பரந்து விரிந்ததுன் கோலம்
புள்ளிகளெல்லாம் தேவதைகளாகிக்
கோடுகளை வளைத்து எடுத்து
இடுப்பில் மாட்டி ஆட்டம் போட்டன
வீட்டுச் சாளரத்தின் வழியே
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
வெகுநேரமாகியும்
"நல்ல வேளை யாரும் பார்கல"-என்று
நான் எண்ணிய நேரம்
நிலா என்னை கவனிப்பதை உணர்ந்தேன்
சிரித்த படியே உறங்கச் சென்றேன்
யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!
என்றும்
பிரியமுடன் பிரபு..
.
பிரபு - கவிதைதான் அருமை!
ReplyDeletevery nice:)
ReplyDeleteSoftware Engineer said...
ReplyDeleteபிரபு - கவிதைதான் அருமை!
/////////
நன்றிங்க
வானம்பாடிகள் said...
ReplyDeletevery nice:)
//////////
நன்றி அண்ணே
கவிதை நலம் பிரபு
ReplyDelete[[நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!]]
இதை இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பாருங்களேன் - ஒரு எஃப்க்ட் வரலை
:) சரி சரி அந்த அக்காவை அமாவாசை அன்னிக்கு கோலம் போடவேண்டாமுனு சொல்லுங்க
ReplyDelete********
கவிதை நல்லா இருக்கு பிரபு !
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteகவிதை நலம் பிரபு
[[நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!]]
இதை இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பாருங்களேன் - ஒரு எஃப்க்ட் வரலை
.//////
டிங்கரிங்ஆ???????? யாருக்கு?
கோலம் போடும் பெண்ணுக்கா?? இல்லை கவிதைக்கா?
கோவி.கண்ணன் said...
ReplyDelete:) சரி சரி அந்த அக்காவை அமாவாசை அன்னிக்கு கோலம் போடவேண்டாமுனு சொல்லுங்க
********
கவிதை நல்லா இருக்கு பிரபு !
//////////////////
அக்காவா???? அதுசரி
படமும் கவிதையும் - நேர்த்தியான அழகு.
ReplyDeleteChitra said...
ReplyDeleteபடமும் கவிதையும் - நேர்த்தியான அழகு.
............
நன்றி
அன்பின் பிரபு - தேர்ந்தெடுத்த படத்திற்கு ஏற்ற அருமையான கவிதை - நிலவு காவலா - வித்தியாசமான சிந்தனை பிரபு - நன்று நன்று கவிதை நன்று - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா
ReplyDelete//யாரும் இல்லாத இரவில்
ReplyDeleteஉன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!//
அழகு வரிகள்
கவிதை நல்லாயிருக்கு தம்பி.
ReplyDeleteநிலா பெரிய காவல்காரானாக இருந்தாலும் உங்ககிட்ட இருந்து காப்பாற்றமுடியவில்லையே.
பிரபு - கவிதைதான் அருமை!
ReplyDeletenaanum
:))))
ReplyDeleteஅருமை
//யாரும் இல்லாத இரவில்
ReplyDeleteஉன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!
//
ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்...
நல்லாயிருக்கு பிரபு
அன்பின் பிரபு - தேர்ந்தெடுத்த படத்திற்கு ஏற்ற அருமையான கவிதை - நிலவு காவலா - வித்தியாசமான சிந்தனை பிரபு - நன்று நன்று கவிதை நன்று - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா
ReplyDelete///////////
நன்றிங்க அய்யா
படம் பார்த்து கவிதை எழுதவில்லை
கற்பனையாய் எழுதிய கவிதைக்கு கூகிலில் தேடிய படம் அது
நன்றி
அத்திரி said...
ReplyDelete//யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!//
அழகு வரிகள்
///////////
நன்றி
kunthavai said...
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு தம்பி.
நிலா பெரிய காவல்காரானாக இருந்தாலும் உங்ககிட்ட இருந்து காப்பாற்றமுடியவில்லையே.
//////////////////////
ஹ ஹா காதலன் என்பவன் எப்பவுமே வல்லவனுக்கு வல்லவன்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபிரபு - கவிதைதான் அருமை!
naanum
////////
நன்றி ரமேஸ்
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete:))))
அருமை
/////////
நன்றி
ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete//யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!
//
ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்...
நல்லாயிருக்கு பிரபு
//////////////
நன்றி
Hi priyamudanprabu,
ReplyDeleteCongrats!
Your story titled 'காவல்காரனாய் நிலா !!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th June 2010 01:20:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/287277
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
,,/////////////
அனைவருக்கும் நன்றிகள்
அவுங்க கோலத்தில நீங்க புள்ளியா?
ReplyDelete(சிக்கிட்டிங்களா?.... கொஞ்சநாளா போக்கு சரியில்ல)
சி. கருணாகரசு said...
ReplyDeleteஅவுங்க கோலத்தில நீங்க புள்ளியா?
(சிக்கிட்டிங்களா?.... கொஞ்சநாளா போக்கு சரியில்ல)
///////////
கண்டுபிடுச்சிட்டியளா??
அது நமக்குள்ளேயே இருக்கட்டும்
மொக்கை.....
ReplyDeleteதனி காட்டு ராஜா said...
ReplyDeleteமொக்கை.....
///////
நன்றி
பிரபு - கவிதை மட்டும் அருமை!
ReplyDeleteதேரொன்று தெருவில் வந்து
ReplyDeleteகுனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!
வளர்க உன் சமுதாய சிந்தனை.....
அப்புறம் கோலம் போடுவது யார்???
Anonymous செந்தில் said...
ReplyDeleteபிரபு - கவிதை மட்டும் அருமை!
//////
நன்றி செந்தில்
பாலா said...
ReplyDeleteதேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!
வளர்க உன் சமுதாய சிந்தனை.....
///////////
சமுகமா? சிந்தனையா?
///
அப்புறம் கோலம் போடுவது யார்???
....
ஹி ஹி ஹி
பாலா said...
ReplyDeleteதேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!
வளர்க உன் சமுதாய சிந்தனை.....
///////////
சமுகமா? சிந்தனையா?
///
அப்புறம் கோலம் போடுவது யார்???
....
ஹி ஹி ஹி