Monday, April 20, 2009

வலைச்சரத்தில் நான்

இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

13 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. வாழ்த்துகள் பிரபு, அடிச்சு ஆடுங்க சரியா?

    ReplyDelete
  3. நல்ல பதிவு பிரபு

    i liked ur blog and have become ur follower.

    You can also visit my blog and if you like it u can be my follower :-)

    Hope u like it

    ReplyDelete
  4. ///
    ஆ.ஞானசேகரன் said...
    வாழ்த்துகள் நண்பரே
    ///

    நன்றி
    வலைச்சரத்தில் வந்து பாருங்கள்

    ReplyDelete
  5. ////
    பழமைபேசி said...
    வாழ்த்துகள் பிரபு,
    /////

    நன்றி அண்ணா

    ////
    அடிச்சு ஆடுங்க சரியா?
    ////
    ஆஹா !! உசுப்போத்துராரே

    ReplyDelete
  6. ////
    Suresh said...
    நல்ல பதிவு பிரபு

    ////

    நன்றி

    ReplyDelete
  7. ///
    ஆ.முத்துராமலிங்கம் said...
    வாழ்த்துகள்
    ///

    நன்றி
    வலைச்சரத்திற்க்கு வந்து பார்க்கவும்

    ReplyDelete
  8. பிரபு ,எப்படி இருக்கீங்க? சௌக்கியமா?

    ReplyDelete
  9. அழகிய முத்துகளாம் அற்புத படைப்புகளை அமைக்கும் ஆசரியர் பணியில் அமர்தப்பட்டுள்ளீர் வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  10. பிரபு தம்பி,
    உங்க பதிவை வலைச்சரத்தில் படித்தேன். ஆசிரியரா ஆயிட்டா உடனே advise பண்ண ஆரம்பிச்சிவீங்களே. இருந்தாலும் நாங்கயெல்லாம் திருந்தவேமாட்டோம்.
    நிஜமாகவே எல்லாப் பதிவுகளும் நல்லா இருந்தது தம்பி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பிரவு என்னங்க சிலநாட்களா ஆளைகாணாம்....

    ReplyDelete
  12. பிரபு, ஊர்லதான் இருக்கீயளா?

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...