பெண்ணே
உன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்
................................................................................................................
சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ
.................................................................................................................
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530
கவிதை நன்று..ஆம்..கவிஞர் தமிழில் தப்பு செய்யலாமா? தலைக்கணம் இல்லை தலைக்கனம்
ReplyDeleteநன்றி
ReplyDeleteசுட்டி காட்டியதுக்கும் நன்றி
கவனக்குறைவுக்கு மன்னீக்க
\\பெண்ணே
ReplyDeleteஉன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்\\
சூப்பரப்பு
//சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ//
ReplyDeleteசென்னைப் பெண்களே காதில் விழுந்ததா?
நன்றி அதிரை ஜமால்
ReplyDeleteநன்றி பூர்ணீமா சரண்
ReplyDelete/////////
சென்னைப் பெண்களே காதில் விழுந்ததா?
///////
தெரியலையேஏஏஏஏஏஏ!!!!!!!
//இனிமேலாவது
ReplyDeleteகூவம் கொஞ்சம் மணக்கட்டும்\\
super....
ithuvaraikkum avarkaL kulikkavillaiyaa....atakkatavule
/////
ReplyDeleteithuvaraikkum avarkaL kulikkavillaiyaa....atakkatavule
///////
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்---என்றுதான் எழுதியுள்ளேன்
தினமும் குளித்த(புனித) நீர் வீணாய் போவதைவிட கூவத்தில் கலக்கலாமே
என்று கேட்கிறேன்
கூவம் மணக்கட்டும்தான் சென்னை பொண்ணுகளுக்கு எல்லாம் காதில விழுந்துச்சா?
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
ReplyDelete////
கூவம் மணக்கட்டும்தான் சென்னை பொண்ணுகளுக்கு எல்லாம் காதில விழுந்துச்சா?///
////
தெரியலையேஏஏஏஏஏஏ!!!!!!!
(யாராச்சும் வந்து சொல்லுங்க.....)
//தினமும் குளித்த(புனித) நீர்
ReplyDeleteதம்பி, இது உங்களுக்கு ரெம்ப ஓவராத்தெரியலையா...
இன்னும் தெளிவாகவில்லைன்னு மாத்திரம் புரியுது.
//////////////////
ReplyDeleteதம்பி, இது உங்களுக்கு ரெம்ப ஓவராத்தெரியலையா...
/////////////////
அக்கா ....
மூளைக்க்கு தெரியுது மனசுக்கு தெரியலையே......
//////////////
இன்னும் தெளிவாகவில்லைன்னு மாத்திரம் புரியுது.
/////////////
இந்த வாயசுல்ல இதெல்லாம் சகஜமக்கா.....
//சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ//
ReplyDeleteமொதல்ல செண்டு போடறத நிறுத்திட்டு குளிக்க மனசு வைக்க சொல்லுங்கப்பா.. :))
/////////////
ReplyDeleteமொதல்ல செண்டு போடறத நிறுத்திட்டு குளிக்க மனசு வைக்க சொல்லுங்கப்பா..
////////////
செண்டுக்கு பெயர்போன சிங்கப்பூரில் இருந்துகொண்டு நான் அதை சொல்லமுடியாது
(அப்பாட தப்பிச்சுட்டேன்..........)
கவிஞரே உங்கள் ஆதங்கமும், ஆசையும் புரிகிறது.
ReplyDeleteகூவத்தைப் பற்றிய எனது பதிவு உங்கள் பார்வைக்கு.
http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_2905.html
நன்றி ஜோதிபாரதி
ReplyDeleteகூவம் இனிமேலாவது நாற்றம் அடிக்கட்டும்.
ReplyDeleteநன்றி ஆளவந்தான்
ReplyDelete///////
கூவம் இனிமேலாவது நாற்றம் அடிக்கட்டும்.
//////
"நாற்றம்" இதை கெட்ட வாடை என்ற பதத்தில் தான் தற்ப்போது பலரும் பயன்படுத்ட்துகிறார்கள்
"நாற்றம்"- நல்ல வாசனை என பயன்படுத்தியதுக்கு பாராட்டுக்கள்
//
ReplyDelete"நாற்றம்" இதை கெட்ட வாடை என்ற பதத்தில் தான் தற்ப்போது பலரும் பயன்படுத்ட்துகிறார்கள்
//
அதை துர்நாற்றம் என்று சொல்ல வேண்டும்.
//
"நாற்றம்"- நல்ல வாசனை என பயன்படுத்தியதுக்கு பாராட்டுக்கள்
//
நன்றி
அதை துர்நாற்றம் என்று சொல்ல வேண்டும்.
ReplyDelete///////////
ஆம்
ஆனால் இப்போட்தெல்லாம்
"நாற்றம் அடிக்கிறது" என்று சொன்னாலே துர்நாற்றம் அடிக்கிறது என்று எண்ணுகிறார்கள்
thanks to Valaipookkal Team
ReplyDeletethanks to Valaipookkal Team
ReplyDelete