கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................
பல்லவி :
சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் அவன் துறவி
இவளை
காணாவிட்டால் அவன் துறவி
உண் கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........ (உன்னாலே ......)
(சிட்டு..............)
சரணம் 1 :
வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........
இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........
தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்......... (பாவை.......)
(சிட்டு சிட்டு குருவி..)
சரணம் 2 :
கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தென்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......
பூப்போல் தேகம் கண்டேன்
புயல் போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........
அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க
யாருமின்றிசுற்றி திரியுதே!! ( கேட்க.......)
(சிட்டு சிட்டு...)
........................................................
இருவிழி இமைக்கக் கண்டேன்
ReplyDeleteஇருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........
Indha lines romba nalla iruku prabhu
Your lyrics almost exactly got
ReplyDeletesuper-imposed on the lines of "suttum vizhi sudare" song.
By the way, how did u get the thought of writing a new lyric..??
Pretty interesting and good try.
Just a small correction..it should have been
"கதைபேசும் தென்னங்கீற்றே"
rather than..
"கதைபேசும் தேன்னங்கீற்றே"
---Senthil
நல்ல முயற்சி!:)
ReplyDelete/////////
ReplyDeleteஇருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........
Indha lines romba nalla iruku prabhu
//////////////
தங்களின் வருகைக்கும் பாராட்டும்
நன்றி ஸ்ரீ
///////
ReplyDelete"கதைபேசும் தென்னங்கீற்றே"
rather than..
"கதைபேசும் தேன்னங்கீற்றே"
////////
நன்றி
செந்தில்
நானும் "கதைபேசும் தென்னங்கீற்றே"--என்றுதான் எழுத வந்து தட்டச்சுசெய்ததில் தவறாக செய்துவிட்டேன்
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
//////
ReplyDeleteநல்ல முயற்சி!:)
//////
நன்றி தமிழ்மாங்கனி
ம்ம்ம் ...
ReplyDeleteநல்லாயிருக்கு.
நன்றி அதிரை ஜமால்
ReplyDeleteநல்ல இருந்தது பிரபு
ReplyDeleteநிறைய எழுதுங்க
எழுத்து நடை நல்ல இருக்கு
வாழ்த்துக்கள்
////
ReplyDeleteநல்ல இருந்தது பிரபு
நிறைய எழுதுங்க
எழுத்து நடை நல்ல இருக்கு
வாழ்த்துக்கள்
////
நன்றி ரம்யா .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நல்லா இருக்கு...
ReplyDeleteஇன்னும் எழுதுங்கள்
நன்றி ஞானசேகரன்
ReplyDeleteநல்லா இருக்கு :)
ReplyDelete///
ReplyDeleteநல்லா இருக்கு :)
///
நன்றி பூர்னிமாசரண்
படிக்கும் போது என் விழிகள் இமைக்க மறந்தன..மிக நன்று! தொடருங்கள்:)
ReplyDeleteநன்றி மலர்விழி
ReplyDeletethanks to Valaipookkal Team
ReplyDelete