Monday, February 16, 2009

வாய்கால்

..16/02/09…. 4 am

வாய்கால் கரைமேல
வயசுபொண்ணு நிக்கையில
தன்ணிக்குள்ள மீனுக்கெல்லாம்
காய்ச்சல் வந்து கஷ்டப்படும்
தரையில நிக்குற தாமரையே
தண்ணிக்குள்ள வாயேண்டி
சாதி சண்டையில சாவு பல
பார்த்த வாய்கால் !
மதச் சண்டையில் மரித்த பிணங்களை
சுமந்த வாய்கால் !
கட்சி சண்டையில காவு கொடுத்ததால்
சிவந்த வாய்கால் !
கங்கையே வந்து கலந்தாலும் - இதன்
கறைதீர்ந்து போகாது..
கவிதையே... நீ குளிச்சு - இதை
கங்கையா மாத்தேன்டி
.....
மனசாட்சி : ஏற்க்கனவே "கூவமும் குளியலறையும்" படிச்சுட்டு குந்தவை அக்கா கும்மியடுச்சாங்க இப்ப என்ன செய்ய போறாங்களோ..... ம்ம்ம்.....ஆரம்பிங்க.......
.....

13 comments:

  1. எங்கூரு வாய்க்கா நெனப்பெல்லாம் வருது.... எனக்கு இப்பவே ஊருக்குப் போகோனும்...அவ்வ்வ்......

    ReplyDelete
  2. கும்மி அடிக்க நேரம் இல்லை!

    ReplyDelete
  3. கண்டிப்பா பிறகு வருகிறேன்!

    ReplyDelete
  4. //கவிதையே... நீ குளிச்சு - இதை
    கங்கையா மாத்தேன்டி
    வாய்க்கால்ல வயசு பொண்ணுங்க குளிச்சா , கங்கையா மாறிடுமா.......ஆனா கவிஞரே தண்ணி வருமா??????
    இருக்கிற ஒரு காவிரியில தண்ணி வர்றதுக்கே, இன்னும் வழியக்கானோம்.....

    ReplyDelete
  5. //
    எங்கூரு வாய்க்கா நெனப்பெல்லாம் வருது.... எனக்கு இப்பவே ஊருக்குப் போகோனும்...அவ்வ்வ்......
    ////

    போயிட்டு வாங்க

    ReplyDelete
  6. நிஜமா நல்லவன் கூறியது...

    //
    நல்லா இருக்கு!
    ///

    நன்றி

    //
    கும்மி அடிக்க நேரம் இல்லை!
    //
    அதைவிட வேறு என்ன முக்கியமான வேலையிருக்கு??!!!!


    ///
    கண்டிப்பா பிறகு வருகிறேன்!
    //
    வாங்க வாங்க

    ReplyDelete
  7. வாங்க குந்தவை அக்கா
    உங்களத்தான் எதிர்பார்த்தேன்

    ///
    வாய்க்கால்ல வயசு பொண்ணுங்க குளிச்சா , கங்கையா மாறிடுமா.......ஆனா கவிஞரே தண்ணி வருமா??????
    இருக்கிற ஒரு காவிரியில தண்ணி வர்றதுக்கே, இன்னும் வழியக்கானோம்.....
    ///


    காதலில் எல்லாம் கிடைக்கும்
    தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் காதல் கலியாணாம் நடந்தால் எல்லாம் சரியாகிடும்

    ReplyDelete
  8. ஜெகதீசன் கூறியது...
    :))

    ////


    ஆஹா........
    மாறவே மாட்டீரா
    என்ன எழுதினாலும் சிரிப்புத்தானா???

    ReplyDelete
  9. உங்களோட ஜொள்ளு தான் இந்த படத்துல மழையா ஊத்தற மாதிரி இருக்கு ;)

    //இப்படிப்பட்ட படங்கள பார்த்து இன்னும் உசுரோட இருக்கிற நாங்க தான் உண்மையான கடவுள்!//

    ReplyDelete
  10. ////
    உங்களோட ஜொள்ளு தான் இந்த படத்துல மழையா ஊத்தற மாதிரி இருக்கு ;)
    ////

    இல்லை இல்லை இல்லவே இல்லை


    //இப்படிப்பட்ட படங்கள பார்த்து இன்னும் உசுரோட இருக்கிற நாங்க தான் உண்மையான கடவுள்!//

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  11. //காதலில் எல்லாம் கிடைக்கும்
    அப்படியா? சரி ஒரு கர்நாடக பெண்ணை முதல்ல காதலிங்க..... உங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு நாங்க பார்க்கிறோம்.....அப்புறமா பேசிக்கலாம்.....
    ( என்னமா உசுப்பேத்துராங்கய்யா!.....)

    ReplyDelete
  12. ///
    சரி ஒரு கர்நாடக பெண்ணை முதல்ல காதலிங்க..... உங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு நாங்க பார்க்கிறோம்.....
    ///

    ஆஹா
    நல்ல ஐடியா
    சானியா மிஸ்ரா வந்தா ஓக்கே சொல்லுவேன்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...