எல்லைச் சாமி ....
ஊர் எல்லை
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
உனக்கு ஏனோ கேட்கலையே...
.
பிரியமுடன் பிரபு......
பிரியமுடன் பிரபு......
தம்பி சூப்பர்மா.....!!!
ReplyDeleteகொஞ்சம்னாலும் நெத்தியடி....
ReplyDeleteபிரபு வந்தாச்சு...
ReplyDeleteநல்ல கவிதை அண்ணா
நிதர்சனம் கூறும் வரிகள் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteதம்பி சூப்பர்மா.....!!!
///
நன்றிங்க...
?
//
கொஞ்சம்னாலும் நெத்தியடி....
///
:)
Prabu Krishna (பலே பிரபு) said...
ReplyDeleteபிரபு வந்தாச்சு...
நல்ல கவிதை அண்ணா
///
வாங்க...:)
அரசன் said...
ReplyDeleteநிதர்சனம் கூறும் வரிகள் .. வாழ்த்துக்கள்
///
நன்றி.. அரசன்
மிக மிக அருமையான கவிதை
ReplyDeleteசின்னதானாலும்,பெரிசாச் சொல்லுது கவிதை!
ReplyDeleteபத்மாவதி said...
ReplyDeleteமிக மிக அருமையான கவிதை
///
பெரிய பெரிய கவிஞர்கள் எல்லாம் என் கவிதை படிப்பது பெருமை...:)
சென்னை பித்தன் said...
ReplyDeleteசின்னதானாலும்,பெரிசாச் சொல்லுது கவிதை!
//
நன்றிங்க அய்யா...;)