விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடுகிறார்களாம் அங்கே ...ம்ம்ம்ம் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு ...
என் புலம்பல்கள் கீழே
***
இனிமேல் கொழுக்கட்டை பற்றி பஸ் விடுபவர்கள் எங்களை போன்ற ஒண்டிக்கட்டைகளுக்கு கொழுக்கட்டை யை அனுப்பி வைக்கவும்....
# கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...***
கைபேசியில் ஊட்டி விட்டால் கொழுக்கட்டை ருசியும் தெரியாது என் பசியும் ஆராது...
# இதையெல்லாம் காதலி(கள்) புரிந்துகொள்(ல்)வதேப்போது ?
# என்னமோ போ விநாயகா ...
...****
விநாயகர் சதுர்த்தியை புறக்கணிக்கிறோம் ....
இப்படிக்கு
கொலுக்கட்டை கிடைக்காதோர் சங்கம்
சிங்கப்பூர் கிளை
கொலுக்கட்டை கிடைக்காதோர் சங்கம்
சிங்கப்பூர் கிளை
...
from friends
வைகை வி - Buzz -
ஊரு உலகத்துல பத்து பதினஞ்சு கொழுக்கட்ட தின்கிறவனுங்க எல்லோரும் சந்தோசமா திங்கிறாங்க... ஆனா ஒரு கொழுக்கட்டய ஓசில திங்கிறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே... அய்அய்அய்ய்ய்ய்ய்ய்ய்யோ.... # இன்னும் ஒண்ணுகூட கிடைக்கல யுவர் ஹானர் :((
****
கந்ததாசன் ப்ளஸ் - Buzz -
கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?
..
பாவம்தான் நீங்கல்லாம்.
ReplyDeleteநானும் தான் நண்பா, கொழுக்கட்டை சாப்பிட்டு ஏழெட்டு வருசம் ஆச்சு. காந்தி சிங்கப்பூர்.
ReplyDeleteபடத்தை போட்டு வாயில் எச்சி ஊற வச்சிட்டீங்க, யார் வீட்டிலாவது நேற்றைய கொழுக்கட்டை இருந்தா கொண்டு வர சொல்லி சாப்பிட்டுவிட வேண்டியதுதான்.
ReplyDeletelittle India ya vil santhi vilas hotel po vendiyathuthane.
ReplyDeleteசென்னையில் பிரச்சினையே இல்லை.ஸ்வீட் ஸ்டாலில் எல்லாம் கூடக் கொழுக்கட்டை கிடைக்கிறது!
ReplyDelete