Friday, August 06, 2010

என் கவிதை பிறந்தது எப்படி ?!?!

எப்போதுமே நான் ஒரு காதலன்
எனக்கான காதலி வரும்வரை
என்ன செய்வதென் காதலை
என எண்ணியபோதுதான்
அது நிகழ்ந்தது ......................






பிரியமுடன் பிரபு......

24 comments:

  1. சூப்பரா பொறந்து கீதே!

    ReplyDelete
  2. நட்புடன் ஜமால் said...

    சூப்பரா பொறந்து கீதே!
    ////

    வாங்க நண்பா நலமா?

    ReplyDelete
  3. //என்ன செய்வதென் காதலை
    என எண்ணியபோதுதான்//

    பேங்குல பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கலாம் :)

    ReplyDelete
  4. கோவி.கண்ணன் said...
    //என்ன செய்வதென் காதலை
    என எண்ணியபோதுதான்//

    பேங்குல பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கலாம் :)

    ////////

    அங்கே எல்லாம் பாதுகாப்பு இல்ல அண்ணே
    என்னவளின் இதயத்தில் வச்சு பூட்டிடேன்

    ReplyDelete
  5. அன்பின் பிரபு

    பேங்கோ - இதயமோ - பூட்டின பின்னால சாவி பத்ரம் - சரியா

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. cheena (சீனா) said...
    அன்பின் பிரபு

    பேங்கோ - இதயமோ - பூட்டின பின்னால சாவி பத்ரம் - சரியா

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா
    ////////


    பெரியவா பேச்சை எப்ப கேட்காம விட்டிருக்கேன் !!
    அய்யா சொன்ன சரி

    ReplyDelete
  7. :).நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  8. உன் அன்பு மாப்ள உதயா.....August 06, 2010 3:07 PM

    நல்லா நிகழ்ந்தது மாமா.போய் வேலைய பாரு...காதலிய பார்க்கும் முன்னாடி காதல் எப்படி வரும்.. அக்காகிட்ட சொல்றேன் இருடி...

    ReplyDelete
  9. உன் அன்பு மாப்ள உதயா..... said...
    நல்லா நிகழ்ந்தது மாமா.போய் வேலைய பாரு...காதலிய பார்க்கும் முன்னாடி காதல் எப்படி வரும்.. அக்காகிட்ட சொல்றேன் இருடி...

    ///////
    போ மாப்ளே போய் சொல்லு ...
    நாங்கெல்லாம் ..........

    ReplyDelete
  10. காதல் பொறக்குறதுக்கு பிறகுதான் கவிதை பொறக்கும்பாங்க!!

    ReplyDelete
  11. தேவன் மாயம் said...
    காதல் பொறக்குறதுக்கு பிறகுதான் கவிதை பொறக்கும்பாங்க!!

    //////

    என்ன மருத்துவரே இதுகுட தெரியலையா?
    கவிதை எழுத காதலுக்க தெரிந்தால் போதும்
    காதலிக்க காதலி எதுக்கு?

    ReplyDelete
  12. வானம்பாடிகள் said...
    :).நல்லா வந்திருக்கு

    //////

    thank you

    ReplyDelete
  13. nadanthadhu yetho nandrey nadanthulladhu prabhu...

    ReplyDelete
  14. நல்லா பொறந்ததுயா கவித..

    ReplyDelete
  15. தமிழரசி said...

    nadanthadhu yetho nandrey nadanthulladhu prabhu...
    ////////

    ஆமாங்க ஆமா

    ReplyDelete
  16. அப்துல்மாலிக் said...

    நல்லா பொறந்ததுயா கவித..

    .........

    நன்றி

    ReplyDelete
  17. நல்லாயிருக்கு சார்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. எஸ்.கே said...

    நல்லாயிருக்கு சார்!
    வாழ்த்துக்கள்!
    ////

    நன்றி

    ReplyDelete
  19. வெற்றி-[க்]-கதிரவன் said...

    -:)
    ///////////

    இதுக்கு என்ன அர்த்தம்??

    ReplyDelete
  20. கண்கள் புணர்ந்தன
    காதல் கருத்தரித்தது !
    :)

    ReplyDelete
  21. கோவி.கண்ணன் said...
    கண்கள் புணர்ந்தன
    காதல் கருத்தரித்தது !
    :)
    ////////

    பின் நவீனத்துவமோ ??!?!

    ReplyDelete
  22. :)

    பொறந்த கதை நல்லாயிருக்கு.
    வளர்ந்த கதையும் சொல்லுங்க...

    ReplyDelete
  23. kunthavai said...
    :)

    பொறந்த கதை நல்லாயிருக்கு.
    வளர்ந்த கதையும் சொல்லுங்க...
    /////

    கண்டிப்பா

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...