நிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்
இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?
காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு ஏற்ப ....
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு ஏற்ப ....
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்
ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..
ஆகா...!
அழகான் என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது
என் முகமே எனக்கு அந்நியமாய் !!!
http://www.tamilauthors.com/03/111.html
******************************
பிரியமுடன் பிரபு ...
இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் """மழலைத் தன்மையை அழித்துவிட்டது."""
*************************
இன்றோடு (02-08-09) நான் வலைப்பூ துவங்கி ஒரு வருடமாகிவிட்டது
என் பதிவுகளை படித்து , பின்னுட்டமிட்டு , பாராட்டி , திருத்தி, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் .
வாழ்த்துகள் பிரபு
ReplyDeleteகவிதையும் கருவும் மிக அருமை
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு
ஆ.ஞானசேகரன் said...
கவிதையும் கருவும் மிக அருமை
////
நன்றி ஆ.ஞானசேகரன்
டொன்’ லீ said...
ReplyDeleteவாழ்த்துகள்..
/////
நன்றி
வாழ்த்துகள் பிரபு...
ReplyDeleteஎழுத்து[ப் பிழைகளை சரி செய்யலாமே?
நல்வாழ்த்துகள் பிரபு
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு...
ReplyDeleteஅன்புடன்,
அம்மு.
சூப்பர் அண்ணா :)
ReplyDeleteவாழ்த்துகள்_
//அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள்//
ReplyDeleteநன்றாக இருக்கிறது இந்த வரிகள்.
முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுங்கள்..
//காலத்திற்க்கு//
ReplyDeleteகாலத்திற்கு
”ற்க்கு’ன்னு வராதுங்க!
//கலச்சார//
கலாசாரத்திற்கு
//வைத்தயேன்//
????
//கிழித்தெரிந்தேன் //
கிழித்தெறிந்தேன்
வாழ்த்துக்கள் பிரபு!!தற்போது நம் நிஜ முகங்கள் நமக்கே அந்நியம்....மிக அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழா.. நிறைய பேர் எழுத வந்தாலும், பல பேர்கள் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். நீங்கள் 1 வருடமாக தொடர்ந்ததற்க்கு வாழ்த்துக்கள்!! மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் உங்கள் பணி!!
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு. கவிதை அற்புதம்.
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு...
ReplyDeletesuper papu
ReplyDeleteகவிதையும் கருவும் மிக அருமை
ReplyDeleteவாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் தம்பி. தொடர்ந்து எழுத அடிக்கடி நல்லவர்களை பாருங்கள்.
ReplyDelete(யாரையாச்சும் பார்த்தால் உங்களுக்கு உடனே கற்பனை , கவிதை எல்லாம் வருகிறது... அதனால் தான் சொல்றேன்)
///
ReplyDeletecheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் பிரபு
///
நன்றி அய்யா
///
ReplyDeleteAmmu Madhu said...
வாழ்த்துகள் பிரபு...
அன்புடன்,
அம்மு.
///
நன்றி
////
ReplyDeleteமலர்விழி said...
சூப்பர் அண்ணா :)
வாழ்த்துகள்_
///
நன்றியம்மா
/// பாலாஜி said...
ReplyDelete//அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள்//
நன்றாக இருக்கிறது இந்த வரிகள்.
முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுங்கள்..
////
வருகைக்கு நன்றி
///
ReplyDeleteபழமைபேசி said...
//காலத்திற்க்கு//
காலத்திற்கு
”ற்க்கு’ன்னு வராதுங்க!
//கலச்சார//
கலாசாரத்திற்கு
//வைத்தயேன்//
????
//கிழித்தெரிந்தேன் //
கிழித்தெறிந்தேன்
////
நன்றிங்க அண்ணா
எல்லாம் மாற்றியாச்சு
////
ReplyDeleteதேவன் மாயம் said...
வாழ்த்துக்கள் பிரபு!!தற்போது நம் நிஜ முகங்கள் நமக்கே அந்நியம்....மிக அருமை!
///
நன்றி தேவா
////
ReplyDeleteகலையரசன் said...
வாழ்த்துக்கள் தோழா.. நிறைய பேர் எழுத வந்தாலும், பல பேர்கள் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். நீங்கள் 1 வருடமாக தொடர்ந்ததற்க்கு வாழ்த்துக்கள்!! மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் உங்கள் பணி!!
////
நன்றிங்க
கொஞ்சமாத்தான் பதிவுகள் இட்டுள்ளேன்
முயற்ச்சி செய்கிறேன் தொடர்ந்து எழுத
வானம்பாடிகள் said...
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு. கவிதை அற்புதம்.
////
நன்றி
////
ReplyDeletejohn said...
super papu
///
நன்றிங்க
....
ReplyDelete111111111 said...
கவிதையும் கருவும் மிக அருமை
வாழ்த்துகள்..
///
நன்றி
///
ReplyDeletekunthavai said...
வாழ்த்துக்கள் தம்பி. தொடர்ந்து எழுத அடிக்கடி நல்லவர்களை பாருங்கள்.
(யாரையாச்சும் பார்த்தால் உங்களுக்கு உடனே கற்பனை , கவிதை எல்லாம் வருகிறது... அதனால் தான் சொல்றேன்)
///
ஆமாங்க பார்த்தாலும் , படித்தாலும் தான் வரும்
நன்றி
வாழ்த்துக்கள், ஒரு வருடத்திற்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கு தேதி கவனிக்கவும்
ReplyDeleteகவிதை கரு அருமை
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteவாழ்த்துக்கள், ஒரு வருடத்திற்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கு தேதி கவனிக்கவும்
கவிதை கரு அருமை
June 03, 2010 4:13 PM
///
ஆஹா
Sundayபதிவு போட்டது
, August 02, 2009
உங்க பின்னுட்டம்
June 03, 2010 4:13 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்