...............................................................................
என்னை எல்லோரும்
கவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
..................................................................................
குறிப்பு - "சிரிப்பைவிட" என்பதற்க்கு பதில் "முகபாவம்" என்றும்
இருக்கலாம்
( ஓட்டு போட்டுத்தான் ஆகனும் )
பிரபு!!
ReplyDeleteபடங்கள்
அருமை!!!
அன்பே சிவம்!!!!
ReplyDeleteதொலை நோக்குக்கவிஞன்!!!
கவிதை
ReplyDeleteநீங்கள் எழுதியதா?
எறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது!!!
ReplyDelete/////
ReplyDeletethevanmayam கூறியது...
பிரபு!!
படங்கள்
அருமை!!!
//
thevanmayam கூறியது...
அன்பே சிவம்!!!!
தொலை நோக்குக்கவிஞன்!!!
////
நன்றி தேவா
////
ReplyDeletethevanmayam கூறியது...
கவிதை
நீங்கள் எழுதியதா?
////
சந்தேகமா.....??? ( அப்படீனா கவிதை நல்லாயிருக்குனு அர்த்தம்)
கவிதை மட்டுமல்ல அதில் உள்ள புகைப்படங்களும் நான் எடுத்தவை
என் அக்கா குழந்தையின் முகபாவங்கள்
////
ReplyDeletethevanmayam கூறியது...
எறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது!!!
///
அதே அதே
படங்களும் கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு!!
ReplyDelete///
ReplyDeleteDivya சொன்னது…
படங்களும் கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு!!
///
நன்றி சகோதரி
the girl looks verrrrryyy cute!!:)
ReplyDelete/////
ReplyDeletehamizhmaangani சொன்னது…
the girl looks verrrrryyy cute!!:)
////
என்கள் வீட்டு குழந்தை(அக்கா குழந்தை) அல்லவா அதுதான் என்னை போலவே அழகாக உள்ளது
நல்லா இருக்கு பிரபு....!
ReplyDeleteஎன்னை எல்லோரும்
ReplyDeleteகவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
******
கதல் வரிகள்
///
ReplyDeleteநிஜமா நல்லவன் சொன்னது…
நல்லா இருக்கு பிரபு....!
////
நன்றி
////
ReplyDeleteகவின் கூறியது...
என்னை எல்லோரும்
கவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
******
கதல் வரிகள்
////
நன்றி கவின்
நல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.
ReplyDeleteகுழந்தை மிக அழகு.
//என்னை போலவே அழகாக உள்ளது
கவிதையில் பொய் இருக்கலாம்,
கவிஞர் பொய் சொல்லக்கூடாது.
////
ReplyDeletekunthavai கூறியது...
நல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.
குழந்தை மிக அழகு.
//////
நன்றி அக்கா
//என்னை போலவே அழகாக உள்ளது
கவிதையில் பொய் இருக்கலாம்,
கவிஞர் பொய் சொல்லக்கூடாது.
////
நான் ஒரு குழந்தை எனக்கு பொய் சொல்லவே தெரியாது
சும்மா பெண்களை சந்தோச படுத்த அவர்களை புகழ்ந்து பொய் சொல்லி கவிதை எழுதுவேன்
அவ்வளவே
என் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க
//என் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க
ReplyDeletecool down....
காக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.
என் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.
////
ReplyDeletecool down....
காக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.
என் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.
///
அது.......... (ரெட் அஜித்)
இப்பத்தான் நீங்க சரியா பேசுரீங்க
படமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...
ReplyDelete///
ReplyDeleteஆ.ஞானசேகரன் கூறியது...
படமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...
////
ஆமாம்
வருகைக்கு நன்றி