Thursday, January 02, 2014

செம்பருத்தி (Hibiscus rosa-sinensis) - புகைப்படங்கள்(Photography)


செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது






PriyamudanPrabu

.

2 comments:

  1. இது உலர் வலயத்தாவரம் ஆனால் இப்போது உலகம் பூராகவும் உள்ளது. என்னிடம் ஒன்று சுமார் 15 வருடமாக சாடியில் உள்ளது சுமார் 2 மீட்டர் உயரம். இப்போது குளிர்காலம் அதனால் வீட்டினுள் உள்ளது.பூப்பது ஒன்றோ இரண்டோ ஆனால் மார்ச் கடைசியிலிருந்து- செப்டம்பர் 3ம்வாரம் வரை பல்கனியில் வைப்பேன். நன்கு பூக்கும்.

    ReplyDelete
  2. அழகியபடங்கள்.

    எனது பகிர்வு பார்க்க விரும்பினால்..........http://sinnutasty.blogspot.com/2012/08/2.html

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...