Wednesday, April 03, 2013

ஐபிஎல் 6 -போடா போடி -ஒன்பதுல குரு (IPL-6-ONPATHULA GURU - PODA PODI)


ஐபிஎல்-போடா போடி -ஒன்பதுல குரு 






           நேற்று ஐபிஎல் -6 துவக்கவிழா முடிந்துவிட்டது ,இன்றைய முதல் போட்டியில் டெல்லியும் கொல்கத்தாவும் மோதுகின்றன . டெல்லியில் பிட்டர்சன்-ரைடர் என்று உடல்நிலை காரணமே தொடர் முழுக்க விளையாட முடியாமல் இருக்க இப்போ சேவாக்-கும் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாம் கூடவே மோர்கல் லும் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் ,இப்படி முக்கிய வீரர்கள் இல்லாமல் இருப்பது டெல்லிக்கு மைனஸ்தான் . இர்பான் பதான்-யாதவ் இருவரும் கயத்தில் இருந்து குணமடைந்து இருந்தாலும் பெரிதாய் பயிற்ச்சி ஏதும் இல்லாமல் விளையாடவுள்ளனர் .


டெல்லியில் மட்டும் என்னவாம் மெக்குலம் -பேட்டின்சன் விளையாட மாட்டார்கள் . கம்பீர் ஓய்வில் இருந்து மிண்டும் விளையாட வரார். சேவக்-கம்பீர் இருவருக்கும் கடந்த டெஸ்ட் தொடரில்  இந்திய அணியில் இடம் கிடைகல ,ஐபிஎல்-ல் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்..

இவர்கள் இருவரும் என்ன செய்ய போகிறார்கள் ...


@@@@

கடந்தவாரம் சிங்கை வசந்தம் சேனலில் "போடா-போடி" படம். நானும் விபரம் தெரியாமல் அதை ரெகார்ட் வேறு செய்து வைத்து பார்த்தேன். கொடுமை கொடுமை ..இப்படி எல்லாம் படம் எடுத்து விட்டால் எவன் தியேட்டர் பக்கம் போவான்.. இந்த கொடுமை போதாதுன்னு நேற்று "ஒன்பதுல குரு "  பார்த்து தொலைத்தேன் இவனுகளுக்கு குரு என்னவோ படம் பார்ப்பவர்களுக்கு சனித்தான்...போங்கடாங்....







பிரியமுடன் பிரபு ...

1 comment:

  1. செம காமெடி படங்க போடா போடி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...