Thursday, September 06, 2012

அல்லிப்பூ- குளம் - புகைப்படம்


இடம் : Marina Bay Sands (Musuem) ,சிங்கப்பூர்


1.


2,

3.

4,

5.,

6.



7.

8.

9.

10.

11.

12.
****

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்பொய்கைநீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

****

தட்டான்பூச்சி-புகைப்படம்-Dragonfly-Photos
http://priyamudan-prabu.blogspot.com/2012/09/dragonfly-photos.html




பிரியமுடன் பிரபு......
..

7 comments:

  1. எங்கிட்டு எடுத்தியள் ? நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. marina bay sands museum சுற்றி குளம் உள்ளது அதில் எடுத்தேன்..:)

      Delete
  2. அல்லிப் பூக்களின் அழகிய படங்கள் கவர்ந்து நிற்கின்றன.

    ReplyDelete
  3. அத்தனையும் அருமை:)!

    நான் எடுத்த ஆம்பல் ஒன்று: http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4397600340/in/set-72157623791628061

    ReplyDelete
  4. வளைத்து வளைத்து எடுத்து இருக்கீங்க போல :-)

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...