Saturday, October 09, 2010

சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)






















 

அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று  நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket

....
நன்றி ஆ.ஞானசேகரன்

(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...

.

14 comments:

  1. சிங்கப்பூர எப்படி சுத்துறது ? அப்படியே சுத்துனாலும் மேலிருந்து கீழ சுத்துறதா இல்லை சைடுல சுத்துறதா ? மேல இருந்து கீழ சுத்துனா அப்புறம் சிங்கபூருல இருக்கவுங்க எல்லாம் கீழ விழுந்துட மாட்டாங்களா ?

    ReplyDelete
  2. வாரும் அய்யா அமைச்சரே
    வந்த உடனே ஆரம்ம்பிட்சாச்சா?

    சிங்கை வாருங்கள் எப்படி சுத்துறதுனு காட்டுறோம்

    ReplyDelete
  3. பிரியமுடன் பிரபு said...

    வாரும் அய்யா அமைச்சரே
    வந்த உடனே ஆரம்ம்பிட்சாச்சா?

    சிங்கை வாருங்கள் எப்படி சுத்துறதுனு காட்டுறோம்////

    நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி "பாதாம் (இந்தோனேசியா )" போறப்ப அந்த கப்பல பாத்தேன் , இன்னும் அது கிளம்பவே இல்லையா ? அந்த கிளிகள் ரெண்டுக்கும் ரெண்டு வயசு கூடி இருக்கு , அப்புறம் நான் பாக்குறப்ப அந்த ஏழாவது படத்துல இருக்க ஆள் அந்த இடத்துல இல்லை .

    ReplyDelete
  4. `அறிய` அல்ல `அரிய வாய்ப்பு` என்பதே சரி.

    ReplyDelete
  5. நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி "பாதாம் (இந்தோனேசியா )" போறப்ப அந்த கப்பல பாத்தேன்
    ////

    ஆஹா ப்போத்தம் தீவுக்கு எதுக்கு அமைச்சரே போனிக??
    ம்ம்ம் ஒன்னும் சரியா பாடல....

    ///
    , இன்னும் அது கிளம்பவே இல்லையா ?
    /////

    ஸ்டார்டின்ங் பிராபிளம் வந்து தள்ளிவிடுங்க்க....

    ////
    ந்த கிளிகள் ரெண்டுக்கும் ரெண்டு வயசு கூடி இருக்கு ,
    ////

    மங்குணீ அமைச்சர் என்ப்பதாஇ மணிக்கு ஒருதரம் நிரூப்பிக்கிற்றீர்
    அது 2004 இ எடுத்தது . 6 வருசம் ஆகீயிருக்கும்ம்

    ///
    அப்புறம் நான் பாக்குறப்ப அந்த ஏழாவது படத்துல இருக்க ஆள் அந்த இடத்துல இல்லை .
    //
    அது சினப்பூத்தாண்டு-க்காக

    அப்புறம் ஏட்டாவது பாட்டத்துல இருப்ப்பவரூம் இப்ப்ப்ப அங்க்க இல்ல்ல

    ReplyDelete
  6. சிங்கப்பூரில் இருப்பவர்கள் கலந்துகொள்ளலாமா இல்லையா?
    விளக்கம் ஒன்றும் இல்லையே?

    ReplyDelete
  7. //
    ராவணன் said...

    சிங்கப்பூரில் இருப்பவர்கள் கலந்துகொள்ளலாமா இல்லையா?
    விளக்கம் ஒன்றும் இல்லையே?
    //
    நன்றி ராவணன்..

    http://sgtamilbloggers.com/rules.php

    விதி 2: சிங்கப்பூரில் பணியிலிருப்பவர்கள், சிங்கப்பூரில் நீண்ட கால அனுமதி விசாவில் தங்கியிருப்பவர்கள், சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் கலந்து கொள்ள இயலாது.

    -------
    சிங்கப்பூரில் இருப்பவர்கள் விருப்பம் இருந்தால் மணற்கேணி குழுவில் இணைந்துகொள்ளலாம்..

    ReplyDelete
  8. ராவணன் said...

    சிங்கப்பூரில் இருப்பவர்கள் கலந்துகொள்ளலாமா இல்லையா?
    விளக்கம் ஒன்றும் இல்லையே?
    ////


    http://sgtamilbloggers.com/rules.php

    விதி 2:

    2.சிங்கப்பூரில் பணியிலிருப்பவர்கள், சிங்கப்பூரில் நீண்ட கால அனுமதி விசாவில் தங்கியிருப்பவர்கள், சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் கலந்து கொள்ள இயலாது.

    சிங்கப்பூரில் இருப்பவர்கள் விருப்பம் இருந்தால் மணற்கேணி குழுவில் இணைந்துகொள்ளலாம்... :)

    ReplyDelete
  9. நல்லாயிருக்குங்க பிரபு.... எழுத்துகள் கருப்பு நிறம் எடுபடவில்லை முடிந்தால் நிறம் மாற்றி பாருங்கள்...

    மிக்க நன்றி பிரபு

    ReplyDelete
  10. மவுஸ்லயே சிங்கப்பூரை சுத்த வச்சிட்டீங்களே

    அருமை :))

    ReplyDelete
  11. ஆ.ஞானசேகரன் said...
    நல்லாயிருக்குங்க பிரபு.... எழுத்துகள் கருப்பு நிறம் எடுபடவில்லை முடிந்தால் நிறம் மாற்றி பாருங்கள்...

    மிக்க நன்றி பிரபு


    /////

    நன்றி

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. சிட்டுக்குருவி said...
    மவுஸ்லயே சிங்கப்பூரை சுத்த வச்சிட்டீங்களே

    அருமை :))

    /////

    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...