
கனவில் வந்த கம்பன்
காதல் கவிதைஒன்று தா
பரிசு தருகிறேன் என்றான்
கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்
கம்பனை கவரவில்லை எதுவும்
கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்
கற்பனை செய்தவாறே
காதல் கவிதை
பரிசு தருகிறேன் என்றான்
கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்
கம்பனை கவரவில்லை எதுவும்
கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்
கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்
கண்விழித்துp பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது
சுற்றும் முற்றும் பார்த்தேன்
காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்
என் முன் பரிசு இருந்தது
சுற்றும் முற்றும் பார்த்தேன்
காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்
............................
............................
சில வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய வாழ்த்துமடலில் கவிதைகள் இல்லை என் வருத்த பட்ட சிநேகிதிக்கு அடுத்த வருட வாழ்த்துமடலில் நான் எழுதியது கீழேபோன வருட வாழ்த்தில் கவிதைகள் இல்லையென்று வருத்தப்பட்டாய், ஆகவே இந்த வருடம்...
வாழ்த்துக் கவியெழுத
பேனா எடுத்தேன் – அது
எழுத மறுத்துவிட்டது
கவிதையை போற்றி கவிதையா? – என்று
தங்கத் தமிழை
தட்டி யழைத்தேன் – அது
தடுமாறி சொல்லியது
தன்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை! – என்று
உண்மை மனமிருந்தால்
வாழ்த்து சொல்ல
ஏட்டில் எழுத்தெதற்க்கு
வெள்ளை தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!
............................
சில வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய வாழ்த்துமடலில் கவிதைகள் இல்லை என் வருத்த பட்ட சிநேகிதிக்கு அடுத்த வருட வாழ்த்துமடலில் நான் எழுதியது கீழேபோன வருட வாழ்த்தில் கவிதைகள் இல்லையென்று வருத்தப்பட்டாய், ஆகவே இந்த வருடம்...
வாழ்த்துக் கவியெழுத
பேனா எடுத்தேன் – அது
எழுத மறுத்துவிட்டது
கவிதையை போற்றி கவிதையா? – என்று
தங்கத் தமிழை
தட்டி யழைத்தேன் – அது
தடுமாறி சொல்லியது
தன்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை! – என்று
உண்மை மனமிருந்தால்
வாழ்த்து சொல்ல
ஏட்டில் எழுத்தெதற்க்கு
வெள்ளை தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!
.......
.......
என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
பிரியமுடன் பிரபு ..
.
அன்பின் பிரபு
ReplyDeleteஅருமை அருமை - வெள்ளைத்தாள் கமபனைக் கவர்ந்ததா - புத்தாண்டு வாழ்த்து அதை விட அருமை
கற்பனை வளம் பெருக்கெடுதோடுகிறது
நன்று நன்று
நல்வாழ்த்துகள் பிரபு
நன்னாயிருக்கு
ReplyDeleteதமிழிசில் போட்டாச்சு +
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டி
ReplyDeleteதமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக மெகா பரிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கவிதை மற்றும் கதைக்கு முடிவு எழுதுதல் ஆகியவற்றிர்கு முதல் இரண்டு பரிசுகளும், பரிசு பெறும் படைப்புகள் இலவசமாக தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்.
கடைசி நாள் 15 - 01 - 2009.
http://tamilparks.50webs.com
நல்லாவே வார்த்தைகள் வெளிவந்துருக்கு பிரபு..!
ReplyDeleteபிரபு, ரெம்ப நல்லாயிருக்கு கவிதை.
ReplyDelete//வாழ்த்துக் கவியெழுத
பேனா எடுத்தேன் – அது
எழுத மறுத்துவிட்டது
கவிதையை போற்றி கவிதையா? – என்று
//
இப்படி அநியாயத்துக்கு ஐஸ் வச்சிருக்கீங்க.
great poet boss!!!!
ReplyDeleteநீ விட்டு சென்றது
ReplyDeleteகவிதையா அல்லது கனவா.........
Blogger cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் பிரபு
அருமை அருமை - வெள்ளைத்தாள் கமபனைக் கவர்ந்ததா - புத்தாண்டு வாழ்த்து அதை விட அருமை
கற்பனை வளம் பெருக்கெடுதோடுகிறது
நன்று நன்று
நல்வாழ்த்துகள் பிரபு
////
நன்றி அய்யா
நன்னாயிருக்கு
ReplyDeleteதமிழிசில் போட்டாச்சு +
////
நன்றி ஜமால்
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டி
ReplyDeleteதமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக மெகா பரிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கவிதை மற்றும் கதைக்கு முடிவு எழுதுதல் ஆகியவற்றிர்கு முதல் இரண்டு பரிசுகளும், பரிசு பெறும் படைப்புகள் இலவசமாக தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்.
கடைசி நாள் 15 - 01 - 2009.
http://tamilparks.50webs.com
////
ஆகட்டும்
பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteநல்லாவே வார்த்தைகள் வெளிவந்துருக்கு பிரபு..!
////
வாங்க வசந்த் நன்றி
kunthavai said...
ReplyDeleteபிரபு, ரெம்ப நல்லாயிருக்கு கவிதை.
////
நன்றிங்கோ
..............
//வாழ்த்துக் கவியெழுத
பேனா எடுத்தேன் – அது
எழுத மறுத்துவிட்டது
கவிதையை போற்றி கவிதையா? – என்று
//
இப்படி அநியாயத்துக்கு ஐஸ் வச்சிருக்கீங்க.
////
ஹீ ஹி ஹி
சிவராம் said...
ReplyDeletegreat poet boss!!!!
////
வா சிவா
இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?
negamam said...
ReplyDeleteநீ விட்டு சென்றது
கவிதையா அல்லது கனவா.........
///
நன்றி பாலா
அருமை vasanth!
ReplyDeleteஅன்புடன் அருணா said...
ReplyDeleteஅருமை vasanth!
//////////
aaaaaaaaஆஆஆஆஆ
நீங்களுமா???????
நான் வசந்த் இல்லை
நான் வசந்த் இல்லை
நான் வசந்த் இல்லை
நான் வசந்த் இல்லை
பிரபு
உங்கள் வெள்ளை மனதுதான் எங்களைக்கவர்ந்தது!!
ReplyDeleteதேவன் மாயம் said...
ReplyDeleteஉங்கள் வெள்ளை மனதுதான் எங்களைக்கவர்ந்தது!
////////
nantri
உங்க சிந்தனை ரொம்ப நல்லா இருக்கு பிரபு.
ReplyDeleteபாராட்டுக்கள் :-)
சிங்கக்குட்டி said...
ReplyDeleteஉங்க சிந்தனை ரொம்ப நல்லா இருக்கு பிரபு.
பாராட்டுக்கள் :-)
///
நன்றி