Friday, October 02, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!





ஒருமுறை இராமரும் சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில் கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில் இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும் குருடாக்கிவிட்டு மன்னித்தார்
. --- இது ராமயண கதையில் வரும் காட்சி

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?




இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு யூ-ட்யுப் காணோளி

யூட்யூப் ல்
http://www.youtube.com/watch?v=fOvUe-JNQHE&feature=player_எம்பீத்தீத்


.
.
என்றென்றும்
பிரியமுடன் பிரபு . . .






எனக்கு வந்த மின்னஞ்சல்


Hi priyamudanprabu,

Congrats!

Your story titled 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 04:18:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/120155

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி

9 comments:

  1. //இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?//

    இருக்கலாம் நண்பா

    ReplyDelete
  2. ///
    ஆ.ஞானசேகரன் said...

    //இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?//

    இருக்கலாம் நண்பா
    ///

    நன்றி ஞானசேகரன்

    ReplyDelete
  3. சரியாகவே படுகிறது. :)

    ReplyDelete
  4. எனக்கு வந்த மின்னஞ்சல்


    Hi priyamudanprabu,

    Congrats!

    Your story titled 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 04:18:02 PM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/120155

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team


    ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  5. ///
    வானம்பாடிகள் said...

    சரியாகவே படுகிறது. :)
    ///

    நன்றி
    பெரியவங்க சொன்னா சரி

    ReplyDelete
  6. ///
    பழமைபேசி said...

    நன்று!
    ///

    நன்றி

    எழுத்து பிழை இல்லாம இருக்கா/?!

    ReplyDelete
  7. கதை நல்லா இருக்கு. அடிக்கடி எழுதுங்க. ரெம்ப பிஸியோ.

    ReplyDelete
  8. ////
    kunthavai said...

    கதை நல்லா இருக்கு. அடிக்கடி எழுதுங்க. ரெம்ப பிஸியோ.
    ////

    நன்றிங்க அக்கா

    பிஸியெல்லாம் இல்லை சொம்பேரிதனம்தான் முக்கிய காரணம்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...