சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!
முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு (கொஞ்சம் கேப் விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப் பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .
நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா இருக்கும்)
பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்
****
இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு .. so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...
முன்னோட்டம்
சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......
பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது

தொடர்புக்கு
பிரபு :0065 -91301177
கோவிகண்ணன் : 0065 -98767586
சோசப் பால்ராஜ் : 0065 -93372775

(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)
(இந்த பூனையும் பால் குடிக்குமா ??)
முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில
( ஹரி ,முகவை ராம் , கோவியார் )
சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......
பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது
படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்குது. மீண்டும் சந்திப்பில், கலக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிங்கப்பூர் கடல் அலைப் போல் திரண்டு வரமுடியாது, உருண்டு தான் வரமுடியும்.
ReplyDelete:)
பிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
:)
பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
வாழ்த்துக்கள்.. கலக்குங்கல்ல்.
ReplyDeleteதமிழகத்திலிருந்து குறிப்பா சென்னையிலுருந்து எங்களைப் போல பதிவர்களை சிறப்பு விருந்தினரா அழைச்சா (சிங்கை சங்க செலவில்) ரொம்ப சிறப்பா இருக்குமே..
:-)
வந்துருவோம்... :))
ReplyDeleteபிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
:)
பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
இதேதான் நானும் கேட்குறேன்.... :))
பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்
ReplyDeleteதொடர்புக்கு
பிரபு :0065 -91301177
கோவிகண்ணன் : 0065 -98767586
சோசப் பால்ராஜ் : 0065 -93372775
Chitra said...
ReplyDeleteபடங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்குது. மீண்டும் சந்திப்பில், கலக்க வாழ்த்துக்கள்!
////
நன்றி
பிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
ReplyDelete///
:)
அப்புறம் குவாட்டர் கேட்பாக ...
//
பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
///
சேர்த்தாச்சு
Ŝ₤Ω..™ said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.. கலக்குங்கல்ல்.
தமிழகத்திலிருந்து குறிப்பா சென்னையிலுருந்து எங்களைப் போல பதிவர்களை சிறப்பு விருந்தினரா அழைச்சா (சிங்கை சங்க செலவில்) ரொம்ப சிறப்பா இருக்குமே..
:-)
//////
அதுக்குத்தான் மணற்கேணி - நு கட்டுரை போட்டி இருக்கே ...
http://www.sgtamilbloggers.com/
அங்கே பார்க்க ..
மாணவன் said...
ReplyDeleteவந்துருவோம்... :))
////
கண்டிப்பா...
//
பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
///
சேர்த்தாச்சு
வாழ்த்துக்கள்..
ReplyDeleteகலக்குங்க! இப்போதுதான் உங்களையெல்லாம் பார்த்து விட்டுத்திரும்பியது போல் இருக்கு!
ReplyDeleteசிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
ReplyDeleteகூடலாம்... கொஞ்சம் பரபரப்பாத்தான் தெரியுது :-)
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteசந்திப்பு நல்லபடி நடக்க வாழ்த்துக்கள் :)
ReplyDeleteEnnappa Giri ye Hari aaki iruke Kadaisi photo le :)
ReplyDeleteAnputan
Singai Nathan
How was it sir?
ReplyDelete