Monday, June 25, 2012

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகைப்படங்கள்(Singapore Zoological Garden photos) -part1


1.Hamadryas Baboon
இப்படியே இருந்தா எப்படி ..சட்டுபுட்டுனு தீர்ப்ப சொல்லுங்க...

2.
ஒரே ஒரு முத்தம்...

3.

4.
                                                                     
5. White Tiger

6.Hamadryas Baboon
7.

8.

9.

10.

11.

12.


*  சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள் -(BIRD PARK SINGAPORE) -Part-1

*சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள்(SINGAPORE BIRD PARK PHOTOS) -Part-2

*Singapore MacRitchie Reservoir Park photos -Part1 (புகைப்படங்கள்)

மீண்டும் சிந்திப்போம்
பிரியமுடன் பிரபு ..



.


Monday, June 18, 2012

சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள்(SINGAPORE BIRD PARK PHOTOS) -Part-2

சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள் -(BIRD PARK SINGAPORE) -Part-1
http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/bird-park-singapore-part-1.html







பிரியமுடன் பிரபு......

.

Friday, June 01, 2012

என் பெயர் இறைவன்




அந்தக்  கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவறே  வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம் 

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...