Showing posts with label கங்கையம்மா. Show all posts
Showing posts with label கங்கையம்மா. Show all posts

Thursday, May 09, 2013

கங்கையம்மாளின் ஜாதகம்

கங்கையம்மாளின் ஜாதகம்



மருத்துவரை பார்த்துவந்த ஒரு 
மாலைவேளையில் 
கங்கையம்மாள் வாரிசுகளின்  
கட்டங்களை கணக்குப்பார்த்த 
சோதிடர் சொன்னார் 
"ஆச்சிக்கு ஆயுசு அவ்வளவுதான் 
ஆறுமாசம் தாங்காது.." என்று 

அவர் அறிந்திருக்கவில்லை 
ஆறுவருடம் கழித்து -தன்  சாவுக்கு
இந்த கிழவி ஒப்பாரி வைப்பாள் என்று ..



பிரியமுடன் பிரபு..


.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...