Monday, August 22, 2011

கன்னம் சிவந்த கிளி



"வீட்டில் கிளி வளர்க்கலாம் என்றால்
வேண்டாம் என்கிறார் அப்பா" -என்று  
வருத்தப்பட்ட  அவளிடம்..

"ஒரு வீட்டில் இரண்டு கிளிகள் எதற்கு
என எண்ணியிருப்பார் அவர் "- என்றேன் நான்..
கிளிக்கு கன்னங்கள்  சிவந்தது
வெட்கத்தில்...



******************************
பிரியமுடன் பிரபு......

15 comments:

  1. ஆஹா...... சூப்பர்!

    ReplyDelete
  2. பார்ரா!!!
    சூப்பரப்பு!

    ReplyDelete
  3. ஒக்கே தமிழ்மணம் போட்டாச்சு!

    ReplyDelete
  4. ரத்தினச் சுருக்கம்!
    த.ம.4

    ReplyDelete
  5. Chitra said...
    ஆஹா...... சூப்பர்!
    ///
    நன்றி

    ReplyDelete
  6. அடுத்தது உங்களின் உதடுகளும் சிவந்திருக்க வேண்டுமே!

    ReplyDelete
  7. ஜீ... said...
    பார்ரா!!!
    சூப்பரப்பு!
    //:
    நன்றி

    ReplyDelete
  8. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    சூப்பர்..
    ::::

    நன்றி

    ReplyDelete
  9. சென்னை பித்தன் said...
    ரத்தினச் சுருக்கம்!
    த.ம.4
    //:
    Nantri ayyaa

    ReplyDelete
  10. அரசன் said...
    கலக்கல்

    ///

    Nantri

    ReplyDelete
  11. ம. ரமேஷ் கவிதைகள் said...
    அடுத்தது உங்களின் உதடுகளும் சிவந்திருக்க வேண்டுமே!
    ///:/
    க.க.க போ.....:)

    ReplyDelete
  12. இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் முதலில் வருகிறேன்

    வலையமைப்பும் கருத்துவெளிப்பாடும் அருமை..

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...